Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நவித் நவாஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நவித் நவாஸ் நியமனம்

64
0

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நவித் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை அணியின் முன்னாள் வீரராவார்.

அவர் இலங்கை அணிக்காக மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here