Home உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு! எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு! April 19, 2022 49 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து றம்புக்கனையில் பிரதேசவாசிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் றம்புக்கனையில் இருந்தான மலைநாட்டு தொடருந்து சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.