Home விளையாட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

61
0

IPL கிரிக்கட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 218 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here