Home உள்நாட்டு ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் April 25, 2022 33 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber விவசாய ஆலோசகர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.