இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய 38ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த போட்டி மும்பை – வன்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றிகளை பெற்று 8வது இடத்திலும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.