Home உள்நாட்டு வணிக வங்கிகளில் டொலர் 345 ரூபாவுக்கு விற்பனை வணிக வங்கிகளில் டொலர் 345 ரூபாவுக்கு விற்பனை April 25, 2022 29 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber இலங்கையின் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 345 ரூபாவாக நிர்ணயித்துள்ளன. குறுகிய காலத்தில் டொலரின் பெறுமதி இவ்வாறு வேகமாக அதிகரித்துள்ளது.