Home உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்?

எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்?

104
0

நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here