Home விளையாட்டு இன்று குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதல்

இன்று குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதல்

59
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதவுள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் ஆறில் வெற்றிபெற்று 12 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திலும்,

சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 7 போட்டிகளில், ஐந்தில் வெற்றிபெற்று 10 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here