Home விளையாட்டு றோயல் செலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி!

றோயல் செலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி!

60
0

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 19.3 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here