எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – ஹொரணை பிரதான வீதி, கெஸ்பேவ சந்தி முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.