Home வெளிநாட்டு மரியுபோலில் எஞ்சியுள்ள படையினரை மீட்க யுக்ரைன் நடவடிக்கை

மரியுபோலில் எஞ்சியுள்ள படையினரை மீட்க யுக்ரைன் நடவடிக்கை

55
0

அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து சாத்தியமான மற்றும் சாத்தியமற்ற நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

யுக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை காயமடைந்த பலர் உட்பட 264 படையினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் 7 பேருந்துகள் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here