Home விளையாட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 விக்கட்களால் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 விக்கட்களால் வெற்றி

59
0

IPL கிரிக்கட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 151 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here