Home உள்நாட்டு பேஸ்லைன் வீதி – ஒருகொடவத்தை சந்தி முடக்கம்

பேஸ்லைன் வீதி – ஒருகொடவத்தை சந்தி முடக்கம்

56
0

பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கோரி பிரதேசவாசிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here