Home உள்நாட்டு இலங்கைக்கான உதவிகளை வழங்குவதாக ஹனா சிங்கர் உறுதி

இலங்கைக்கான உதவிகளை வழங்குவதாக ஹனா சிங்கர் உறுதி

34
0

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உறுதியளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை, நேற்றைய தினம் சந்தித்தபோது, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here