Home உள்நாட்டு டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை

டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை

56
0

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாக பதிவாகியுள்ளது.

டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here