Home சினிமா மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!

72
0
நடிகர் தனுஷ் ப பாண்டி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நடிகர் தனுஷ், இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். வரிசையாக அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் புதிதாக சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் சாணிக்காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படமும் ஒன்று.

அந்த படத்துக்குப் பிறகு தனுஷ், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தி நடிப்பதோடு மட்டும் இல்லாமல் இயக்கவும் உள்ளாராம். முன்னதாக தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here