Home விளையாட்டு IPL தொடரின் இறுதி போட்டிக்கான தகுதிக்காண் போட்டி இன்று இடம்பெறும்

IPL தொடரின் இறுதி போட்டிக்கான தகுதிக்காண் போட்டி இன்று இடம்பெறும்

60
0

IPL கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டிக்கான தகுதிக்காண் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தெரிவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here