Home உள்நாட்டு அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியானது

அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியானது

53
0

அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

இதற்கமையவே இவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here