Home உள்நாட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை

48
0

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டின் சுகாதாரத் துறைக்கு உதவுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.

அதன்படி, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் டொலர்களும், மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் டொலர்களையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here