தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருட்கள், இந்த வாரத்துக்குள் மலையகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.