Home விளையாட்டு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் மெட்வடேவ் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் மெட்வடேவ் அதிர்ச்சி தோல்வி

66
0

பெரிஸில் இடம்பெற்று வரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4 ஆவது சுற்றில் ரஷ்ய வீரரான மெட்வடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் அவர் நேற்றைய போட்டியில் மோதியிருந்தார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார்.

பிரெஞ்சு பகிரங்க சேம்பியன் பட்டத்தை மெட்வடேவ் வெற்றிக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், அவர் காலிறுதிக்கு முன்பே வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here