Home ஒருபட பாடல் Thedinen Vanthathu-OPP

Thedinen Vanthathu-OPP

44
0

தேடினேன் வந்தது (Thedinen Vanthathu) 1997 ஆவது ஆண்டில் ரவி வர்மா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபு, கவுண்டமணி, மந்த்ரா, அம்ருதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் அவ்வாண்டின் தீபாவளி திருநாளான 1997 அக்டோபர் 30 அன்று வெளியானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here