Home வெளிநாட்டு அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயம்

13
0

அமெரிக்காவின் வொசிங்டன் டி.சியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நகரில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தோரை இலக்கு வைத்து அங்கு பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here