Home விளையாட்டு இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

10
0

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் 5 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்றன.

இலங்கை அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நிலவும் பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here