Home உள்நாட்டு மலையகத்தில் உள்ள தரிசு நிலங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – மனோ

மலையகத்தில் உள்ள தரிசு நிலங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – மனோ

12
0

மலையகத்தில் உள்ள பயிரிடப்படாத காணிகள் மற்றும் தரிசு நிலங்களை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் முறையான வேலைத்திட்டமின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here