இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இதுவரை இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.