Home உள்நாட்டு பிரதமரின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் பிரதமரின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் June 22, 2022 31 0 Share Facebook Twitter WhatsApp Telegram Viber கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...