
அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் வைத்தியர் (திருமதி) டபிள்யூ.வி.ஏ. தினேஷா சமரரத்ன ஆகியோரை மூன்று வருட காலத்திற்கு அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.