Skip to content

இன்றைய செய்திகள்

Today News

https://www.theantamilosai.com/wp-content/uploads/2023/04/April-News01.mp3

துரித

Google Apps

Primary Navigation Menu
Menu
  • தேன்தமிழ்ஓசை வானொலி
  • தேன் தமிழ் தடாகம் TV
  • Fin Radio
  • Bergen Kommune
  • Telegram
  • Whatsapp
  • YouTube

Bergen Kommune

By: Thean Tamil Osai
On: March 16, 2023
2023-03-16

மேலும் பல முக்கியச் செய்திகள்

  • பாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு - கோதுமை வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒரு மாதத்தில் 16 பேர் பலிபாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு - கோதுமை வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒரு மாதத்தில் 16 பேர் பலி
    பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது என்றும் இதற்கு முன் எப்போதும் இல்லாத உயர்வு என்றும் பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.  Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: April 1, 2023 - 4:35 pm
  • வடகொரியாவில் கர்ப்பிணிகளும், குழந்தைகளும் தூக்கிலிடப்படுவதாக தென்கொரியா குற்றச்சாட்டுவடகொரியாவில் கர்ப்பிணிகளும், குழந்தைகளும் தூக்கிலிடப்படுவதாக தென்கொரியா குற்றச்சாட்டு
    வடகொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணி பெண்களையும் தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: April 1, 2023 - 3:37 pm
  • தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்
    தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: April 1, 2023 - 9:22 am
  • இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் - கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்புஇன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் - கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு
    இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: April 1, 2023 - 2:34 am
  • நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் - முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவுநடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் - முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு
    ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: April 1, 2023 - 2:34 am
  • இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்: வெள்ளை மாளிகை உயரதிகாரிஇந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்: வெள்ளை மாளிகை உயரதிகாரி
    இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ-பசுபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார்.  Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: March 31, 2023 - 5:37 pm
  • மேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டுமேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
    மேற்கத்திய நாடுகளின் உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூன்றாம் உலகப் போரை தூண்டுகிறது என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.   Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: March 31, 2023 - 5:16 pm
  • “புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம்; ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்” - ஜெலன்ஸ்கி“புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம்; ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்” - ஜெலன்ஸ்கி
    "புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளுக்கு  ஒருபோதும் மறக்க முடியாது. அந்த படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது" என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: March 31, 2023 - 4:35 pm
  • “அந்த புல்லட்டுகள் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன...” - மீண்டு வந்த இம்ரான் கான் பகிர்வு“அந்த புல்லட்டுகள் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன...” - மீண்டு வந்த இம்ரான் கான் பகிர்வு
    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் மீண்டு வந்துள்ள இம்ரான் கான் தி இண்டிபெண்டன்ட் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் தன் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் உடலில் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன என்று கூறியுள்ளார். Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: March 31, 2023 - 3:43 pm
  • சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது!சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது!
    நமது பால்வளி ஆண்டத்தில் உள்ள பிரமண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. Read more »
    Source: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் | Published: March 31, 2023 - 1:55 pm
Powered by WordPress RSS Feed Plugin

 

துரிதமாக மலிவாக பணம் அனுப்ப!

Designed using Divogue. Powered by WordPress.

Go to mobile version