Category: Cinema
பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் ‘வுல்ஃப்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வுல்ஃப்’. இதில் பிரபுதேவா கதையின்…
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
சந்தீப் கிஷன் – விஜய சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ நீ போதும் எனக்கு..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘புரியாத புதிர்’,…
வசூலில் சாதனை படைத்து வரும் ‘அவதார் 2’
ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான ‘அவதார்- தி வே ஆஃப் வோட்டர்’ எனும் திரைப்படம் இந்திய திரையுலகில் எதிர்பார்ப்புகளை முறியடித்து புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது என…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ மறு வெளியீடு
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து 1974 ஆம் ஆண்டில் வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அவரது பிறந்த நாளான ஜனவரி மாதம் 17 ஆம்…
சுந்தர். சி நடிக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் டீசர் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தலைநகரம்…
ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் ஜீ வி பிரகாஷ்குமார்
இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு திறமையான கலைஞர்கள் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘செத்தும் ஆயிரம்…
நடிகர் விஜய் அண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தமிழரசன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘தாஸ்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’….
பிரபல பொலிவூட் நடிகை வீணா கபூர் படுகொலை : மகனே அடித்துக் கொன்ற கொடூரம்
பொலிவூட்டில் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர் (74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை…
வரலாறு முக்கியம் திரைவிமர்சனம்
ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. துள்ளலான ஜீவாவை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு வரலாறு…
வாரிசு படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
வாரிசு விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி இரு பாடல்களும்…